தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரபல நடிகர் மகேஷ்பாபு. இவர் தன்னுடைய தந்தை கிருஷ்ணாவுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய நினைவாலயம் ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய நினைவாலயத்தை கிருஷ்ணாவுக்காக கட்ட இருக்கிறாராம். இந்த நினைவாலயத்தில் நடிகர் கிருஷ்ணா வாங்கிய விருதுகள், அவருடைய புகைப்படங்கள் […]
