மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த சீசனில் யார் யாரெல்லாம் […]
