‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நடிகர் புவியரசுக்கு திருமணம் நடந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ . ஹிந்தியில் ஒளிபரப்பான ‘பாதோ பஹூ’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் இது . ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியை கொண்ட இந்த தொடரில் அஸ்வினி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் புவியரசு கதாநாயகனாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் […]
