Categories
சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நினைவிடம்… அஞ்சலி செலுத்திய தளபதி… போட்டோ இணையத்தில் வைரல்…!!!

நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் நண்பர்கள் உறவினர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. தமிழ் நடிகரான சூர்யா, விஷால்  உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பெங்களூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் புனித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்….!!

யோகிபாபு புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.   இந்நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர் யோகிபாபு புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |