Categories
சினிமா

சொல்லவே இல்ல…. “பிரேம்ஜிக்கு பொண்ணு செட் ஆயிருச்சா”…? இவரதானா அது…. தீயாய் பரவும் போட்டோஸ்….!!!!

பிரேம்ஜி பிரபல பாடகியுடன் இணைந்திருக்கும் போட்டோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரேம்ஜி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் வெங்கட்பிரபுவுக்கு சகோதரரும் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவர் அண்ணன் வெங்கட் பிரபுவின் படத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து விடுவார். இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம்ஜிக்கு 42 வயதாகிறது. இவர் […]

Categories
சினிமா

“என் வழி, இது தான்!”…. திருமணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரேம்ஜி… பொறாமையில் வெங்கட் பிரபு…!!!

நடிகர் பிரேம்ஜி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவலுக்கு தனக்கு பொறாமையாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடவுள் பக்தி அதிகம் கொண்ட பெண் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். எனவே அப்படிப்பட்ட பெண்ணை தேடி வருவதாக அவரின் தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “என் வழி ஆன்மீக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் டிரைலர்…!!!

பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. #TamilRockers https://t.co/b95ydJg8R5 pic.twitter.com/YZ0FPW4HXy — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜி ஹீரோவாகும் ‘தமிழ் ராக்கர்ஸ்’… தெறிக்கவிடும் அப்டேட்…!!!

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். Start music 🕺🏻 https://t.co/mEX1ELQUMf — PREMGI (@Premgiamaren) June 30, 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக மாஸ் காட்டும் பிரேம்ஜி… பட்டைய கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவுக்கு பிறந்தநாள்… டுவிட்டரில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!

நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரேம்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் […]

Categories

Tech |