Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சு வாரியருடன் இணைந்த பிரபுதேவா…. வெளியான புதிய வீடியோ…. செம வைரல்….!!!!

நடிகை மஞ்சு வாரியார் தற்போது நடித்து வரும் “ஆயிஷா” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.  “அசுரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது “ஆயிஷா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிக் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் என்னும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கின்றார். இந்நிலையில் “ஆயிஷா” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபுதேவாவிற்கு ரகசிய திருமணம்…? புதிய பரபரப்பு….! ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

நடிகர் பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபுதேவாவின் சைக்கோ திரில்லர் படம்…. ரிலீஸ் எப்போ தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்….!!!

நடிகர் பிரபுதேவாவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பகீரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் அமைரா மற்றும் காயத்ரி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்நிலையில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள பகீரா படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு பகீரா படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ”மை டியர் பூதம்”…….. கலக்கலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்……!!!

‘மை டியர் பூதம்’ இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் பஹீரா, பொய்க்கால் குதிரை, தேள் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனைதொடர்ந்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு பின் இப்படி மாறிவிட்டார்… பிரபல நடன இயக்குனரின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும்  கலக்கி வருபவர் பிரபுதேவா . தனது நடன திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் 100 படங்களுக்கும் மேல் நடனம் அமைத்துள்ளார். மேலும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நடன இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா மும்பையை சேர்ந்த ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ‘பஹிரா’… மிரட்டலான டீசர்… டுவிட்டரில் வெளியிட்ட தனுஷ்…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அம்ரியா தஸ்தூர், காயத்ரி சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாணத்துக்கு பிறகும் குவியும் பட வாய்ப்புகள்… காஜல் அகர்வால் நடிக்கும் பேய் படம்… ஹீரோ யார் தெரியுமா?…!!!

டிகே இயக்கவுள்ள பேய் படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் விஜய்,அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் . தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அசத்தி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் சந்தானத்தின் மகன்… யார் படத்தில் தெரியுமா?…!!

நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ,நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் தயாராகியுள்ள நிலையில் கார்த்திக் இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்திருப்பதாக தகவல் பரவி பின்னர் மறுக்கப்பட்டது . இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு […]

Categories

Tech |