நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]
