தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
