பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன், புல் சார் ஹாப், போலீஸ் லைன், சஷ்மே பஹதர், ஏக் ஷோத், மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்டோய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா உடன் பாம்பே வெல்வெட் படத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் […]
