மறைந்த நடிகரின் இறுதிச் சடங்கு அவருடைய விருப்பம் போல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்ட பிரதாப் போத்தன் (70) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் […]
