நடிகர் பிரசாந்த் 90 களில் முன்னணி நாயகனாக இருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்தால் பின்னர் அவருடனான விவாகரத்து ஆன நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில், வாய்மொழி […]
