தமிழில் 2002ல் வெளியாகிய “பைவ் ஸ்டார்” திரைப்படம் வாயிலாக அறிமுகமான பிரசன்னா பின், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா ஆகிய பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அப்போது அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. மேலும் அவர் திருட்டுபயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் அவர் தெலுங்கு, […]
