Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு கெத்து வந்துவிட்டது”….. நடிகர் பாலகிருஷ்ணன் மீது புகார்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரா தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவதே இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலகிருஷ்ணா- ஸ்ருதிஹாசன் இணையும் படம்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் லாபம் படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #NBK107 kicks off on an auspicious note with […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்… வெளியான அறிவிப்பு…!!!

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு […]

Categories

Tech |