கடந்த 1989 ஆம் வருடம் புதிய பாதை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உட்பட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துகொண்டார். இவர் இறுதியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக் கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி பார்த்திபன் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]
