பிரபலமான போஜ்புரி திரைப்பட நடிகராக வலம் வருபவர் பவன் சிங். இவருடைய மனைவி ஜோதி சிங். இவர் தற்போது தன்னுடைய கணவர் பவன் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு பவன் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களிலேயே என்னுடைய கணவரின் தாயார் பிரதீமா சிங், மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் என்னுடைய தோற்றம் குறித்து கேலி செய்தனர். அதன் பிறகு […]
