இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது40). இவர் புதிதாக எடுக்கப்பட்டு வருகின்ற செங்குன்றம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சினிமா படப்பிடிப்பை முடித்து விட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி அருகே […]
