சின்னத்திரை பிரபல நடிகரான பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி இன்று திடீரென மரணம் அடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் பரத் கல்யாண் . பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கூட இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு தருண் என்ற […]
