பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர் சிறிது காலம் […]
