Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் “லவ்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

நடிகர் பரத்தின் 50-வது “லவ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத். செல்லமே, காதல், ஸ்பைடர், வெயில், பாய்ஸ் மற்றும் நேபாளி போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது “மிரள்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிஃபரண்டான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தற்போது நடிகர் பரத் தனது 50-வது படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நடிகர் பரத்துக்கு இவ்வளவு அழகிய குழந்தைகளா…..‌ வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பரத் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதனையடுத்து பரத் நடிப்பில் காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து பரத் நடிப்பில் அண்மையில் வெளியான மிரள் திரைப்படம் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்தின் ஆக்ஷன் படம்…. ரிலீஸ் எப்போ தெரியுமா….? புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவரும் நடிகர் பரத் தற்போது ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுனில் குமார் இயக்க, அனூப் காலித் தயாரித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படம் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேரின் வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்தின் 50வது படம்…. இன்று மாலை வெளியாகும் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பரத் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், கலைபுலி எஸ்.தாணு படத்தை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாணிபோஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக முத்தையா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகர் பரத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் பரத்தின் ‘நடுவன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘நடுவன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ், காதல், எம்.மகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பரத். தற்போது இவர் திரில் கதையம்சம் கொண்ட ‘நடுவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷரங் இயக்கியுள்ள இந்த படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ், பாலா, கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பி, ஆராத்யா ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடுவன் திரைப்படம் நேரடியாக சோனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் பரத்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இதையடுத்து இவர் காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் பழனி, வெயில், கண்டேன் காதலை, எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பரத் 4 தமிழ் படங்களிலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கும் வாணி போஜன்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை வாணி போஜன் நடிகர் பரத்துடன் இணைந்து நடிக்கும் படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். இதையடுத்து இவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபல நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போக்கிரி குழந்தை நட்சத்திரம்…. இப்போ எப்படி மாறிவிட்டார்…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பரத் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத். இவர் உலக நாயகன் கமலஹாசன் நடித்து 2002ஆம் வருடம் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் பிறந்தது தமிழ்நாடு. அதன் பின்பு சென்னையில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்துடன் இணைந்த பிக்பாஸ் நடிகை… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பரத்  சிம்பா ,8,பொட்டு, காளிதாஸ், நடுவன், ராதே, 6 ஹவர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜயராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே அவன் இவன், தெகிடி , முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதல் ‘ பட பரத் -சந்தியா… 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக் கொண்ட செல்ஃபி…!!!

‘காதல்’ படத்தில் நடித்திருந்த பரத் மற்றும் சந்தியா இருவரும் 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாத திரைப்படம் ‘காதல்’. 2004 ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடித்திருந்தனர் . இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூலை வாரி […]

Categories

Tech |