தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் மலேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான தகவல்களுக்கு நடிகர் பப்லு எது செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். நான் மறைமுகமாக செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனால் பப்லு இணையதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். […]
