Categories
சினிமா தமிழ் சினிமா

ஓஹோ….! அப்படியா விஷயம்…. சிம்பு இப்படி செய்வாருன்னு நினைக்கல…. நடிகரின் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!

நடிகர் பப்பு மற்றும் நடிகர் சிம்பு இருவருக்கும் டிவி நிகழ்ச்சியில் ஏற்பட்ட விவகாரம் குறித்து பப்பு இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.   தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தன் மனதில்  பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதனாலேயே பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பிகாக அழுவது, சிரிப்பது, சண்டை போடுவது போன்ற விஷயங்களை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களின் டிஆர்பியை ஏற்றி கொள்வார்கள். அந்த […]

Categories

Tech |