Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவுடன் மீண்டும் இணையும் பசுபதி… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஆர்யா, பசுபதி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதான் டுவிட்டர் வாத்தியாரே’… ஒரிஜினல் பசுபதியை அறிமுகம் செய்து வைத்த ஆர்யா…!!!

நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சியை வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பசுபதியின் புதிய படம்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. இதை தொடர்ந்து இவர் விருமாண்டி, தூள், திருப்பாச்சி, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் நடிகர் பசுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ராம் சங்கையா இயக்கும் […]

Categories
சினிமா

வாத்தியாரே, ‘என்ன விட்டுருங்க’…. கை எடுத்து கும்பிட்ட பிரபல நடிகர்…..!!!!!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானதிலிருந்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் பசுபதி சைக்கிளில் செல்வது போன்ற படத்தை வைத்து பல மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் “வாத்தியாரே” மீம்ஸ்களை இத்தோடு முடித்துக் கொள்வோம் என்று மீம் கிரியேட்டர்களை நடிகர் பசுபதி கையெடுத்து கும்பிட்டுள்ளார். சார்பட்டா படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் ஏற்றிச் சென்ற காட்சி மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கி சுமார் மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பசுபதி இளம்வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் பசுபதியின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் மாயன் என்ற படத்தில் அறிமுகமானவர் பசுபதி. இதைத்தொடர்ந்து இவர் தூள், விருமாண்டி, திருப்பாச்சி, அசுரன் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் பசுபதியின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பசுபதியா இவர்? என்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு 100 மூட்டை அரிசி, 3.5 லட்சம் வழங்கிய விவேக்…!!

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு  நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]

Categories

Tech |