நடிகர் தனுஷ் நடிக்க வேண்டிய ரோலில் தான் அடித்ததாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த சில படங்கள் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளதால், தற்போது எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் […]
