தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் சமீபத்தில் அந்தே சுந்தராகிணி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா, ஜரினா வகாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த […]
