Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனா படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமலா பால்… என்ன காரணம்?…!!!

நாகார்ஜுனா படத்திலிருந்து அமலா பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமலாபால். இதை தொடர்ந்து இவர் தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஆடை படம் வெளியாகியிருந்தது. மேலும் அமலா பால் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனா குடும்பத்தில் தொடரும் விவாகரத்து… யாரு விட்ட சாபமோ?…!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வர ராவின் மகன் ஆவார். நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதும், அவருடைய படங்கள் மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு. ஆனால் அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவது காலத்தின் முடிவாக இருக்கிறது. நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை திருமணம் செய்து கொண்ட நாகர்ஜுனா, பின் நடிகை அமலா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகரின் தந்தைக்கு ஜோடியாகும் இலியானா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை இலியானா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைத்தன்யாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாகார்ஜுனா நடிப்பில் கோஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. பிரவீன் சட்டாரு இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ இன்று முதல் ஆரம்பம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த காஜல் அகர்வால்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகை காஜல் அகர்வால் பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும்  நடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். Welcome on board […]

Categories

Tech |