Categories
சினிமா தமிழ் சினிமா

12 வருடங்களுக்கு பிறகு தந்தையான நடிகர் நரேனின் மகனை பார்த்துள்ளீர்களா…? இதோ அந்த அழகிய புகைப்படம்….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தந்தையான நடிகர் நரேன்….. வைரலாகும் க்யூட் போட்டோ…. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

நடிகர் நரேனுக்கு 14 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  எண்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம், கைதி மற்றும் விக்ரம் போன்ற  படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இவர் “கத்துக்குட்டி” படம் மூலம் மீண்டும் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவளோ நாள் இடைவெளி….15 வருஷத்துக்கு பிறகு இப்போ….. குட் நியூஸ் சொன்ன நடிகர் மனைவி….!!!!

பிரபல நடிகரின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக நரேன் வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான நிழல் குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது மலையாள சினிமாவில் அதிக கவனம் […]

Categories
சினிமா

“விக்ரம்” படம்… “கமலை பார்த்ததும் வார்த்தையே வரல”…. ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை பகிர்ந்த நரேன்…!!!

விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் நடிகர் நரேன். நடிகர் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப் படத்தில் முக்கிய வேடங்களில் பகத் பாசில் விஜய் சேதுபதி நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது வருகின்ற ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நரேன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கமலுடன் நடித்த அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது, சிறு வயதில் […]

Categories
அரசியல் தமிழ் சினிமா

ரொம்ப சந்தோசமா இருக்கு…! சூர்யாவுக்கு ஆதரவு…. நெகிழ்ந்து போன பிரபல நடிகர் …!!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன் சூர்யாவுக்கு குரல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார். சூர்யா நடித்து OTT-யில் வெளியான ஜெய் பீம் படம் தமிழ் மாதிரியே மலையாளத்திலும் நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது. மலையாளத்தில் சூர்யாவுக்கு நரேன் டப்பிங் வாய்ஸ் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய நரேன், சூரரைப்போற்று படத்திற்கும் நான்தான் சூர்யாவிற்கு டப்பிங் வாய்ஸ் பேசினேன். அதுவும் மிகப்பெரிய சூர்யா சார் வாய்ஸ் கொடுக்கிறது என்றால் சும்மாவா என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதால் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் […]

Categories

Tech |