Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த தெலுங்கு நடிகர்”…. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்…!!!!!

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவின் செயல் விவகாரமாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்து நடித்து வருகின்றார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்குவது, அரசியல்வாதி என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். அண்மைய காலங்களில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி… வெளியான புதிய தகவல்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது . பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை மைத்திரி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் புதிய படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பரம வீர் சக்ரா, லெஜெண்ட், ஸ்ரீராமராஜ்யம், டிக்டேட்டர் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நந்தமுரி பாலகிருஷ்ணா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குனர் […]

Categories

Tech |