கர்ணன் பட நடிகர் நட்டி நடராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் நட்டி நடராஜன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பலர் பாராட்டினாலும் இவரது கதாபாத்திரத்தை சிலர் கடுமையாக விமர்சனம் […]
