Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நகுலின் வித்தியாசமான சிந்தனை… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

நடிகர் நகுல் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நகுலுக்கு தற்போது பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒரு சில படங்களில் கிடைக்கும் வாய்ப்பினை மட்டும் பயன்படுத்தி வருகிறார். மேலும் இவர் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் நகுல் அவரது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் விவேக் நினைவாக… ‘பாய்ஸ்’ பட நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்… வைரல் வீடியோ…!!!

மறைந்த காமெடி நடிகர் விவேக் நினைவாக நடிகர் நகுல் ஒரு மாமரத்தை நட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார் . அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 5:30 மணி அளவில் நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை அதிகாரிகளின் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது . #ForVivekSir..Planted a Mango tree in memory of Vivek sir and […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் நடிகர் நகுல் கலந்து கொள்கிறாரா?… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதாக பரவிய தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நகுல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் கனி உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பிரபல நடிகர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பாடகராக மாறிய நடிகர் நகுல்… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகர் நகுல் அவர் நடித்து வரும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட  பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகரும் ஆவார். அந்நியன், கஜினி, வல்லவன், கந்தகோட்டை ,வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகுலுக்கு பெண் குழந்தை… மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்…!

நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகியா நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை நகுல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இந்நிலையில் […]

Categories

Tech |