தமிழ் சினிமாவில் விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்திற்குப் பிறகு ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து கிங் ஆப் கோத என்ற படத்தில் […]
