விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை […]
