தனது மனைவியிடமிருந்து என் மகளை பிடித்துத் தாருங்கள் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நான் பிக் பாஸ் என்று பல கோடி சம்பாதித்து விட்டதாக என் மனைவி நினைக்கின்றார். அங்கு சென்று நான் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். மனைவி பிடியில் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் தாடி பாலாஜி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]
