Categories
சினிமா தேசிய செய்திகள்

“அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சை கருத்து”…. பிரபல நடிகர் மீது ரசிகர் செருப்பு வீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மிக பிரபல நடிகர் வீட்டில் வைத்து சிறுமி பலாத்காரம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மிகப் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்குசொந்தமான பண்ணை வீட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான ஒரு பண்ணைத் தோட்டம் மைசூர் டவுன் நரசிபுரா சாலையில் உள்ளது. அங்கு நடிகர் தர்ஷன் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனைப் போலவே ஒரு குடும்பத்தினர் அந்த பண்ணை தோட்டத்தில் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு வாரத்தில் உடல் எடையை குறைத்து அசத்திய தர்ஷன்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் 4 வாரத்தில் உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். ‌ இவர் பல விளம்பர படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதன்பின் பிக்பாஸில் கலந்துகொண்ட தர்ஷன் தனது குணத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தர்ஷனுக்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. https://www.instagram.com/p/CT4XUZmBpJV/ அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன், லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… செம ரகளையான டீசர் இதோ…!!!

தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர்கள் சபரி, சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன், லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… டீசரை வெளியிடும் பிரபல நடிகர்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. தற்போது இந்த படம் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். #KoogleKuttapa teaser will be revealed by Actor @Siva_Kartikeyan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர்… தர்ஷன்- லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சபரி, சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories

Tech |