நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மேலும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக பதிவு செய்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது […]
