குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் நடிகர் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக பாபா பாஸ்கர், அஸ்வின் இருவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற அதிக […]
