திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் திருசிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு அனிருத், தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் […]
