தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு […]
