தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி […]
