Categories
சினிமா

முழுமையாக குணமடைந்த டி.ஆர்…. நாளை சென்னை வருகை…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் நாளை சென்னை திரும்புகிறார். இது பற்றி கூறியுள்ள டி,ராஜேந்தர்,நான் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்சென்னை விமான நிலையத்தில் நாளை அவருக்கு […]

Categories
சினிமா

BREAKING: கண்ணீருடன் பிரபல நடிகர்…. சற்றுமுன் பரபரப்பு பேட்டி…..!!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சையில் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வுக்காக இருந்தார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வருகின்ற 16ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?….. அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட சிம்பு….!!!

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் டி ராஜேந்திரன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அவருடைய மகன் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். pic.twitter.com/Wo2AZOxNR0 — Silambarasan TR […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை…… என்ன ஆச்சு…..! வெளியான முக்கிய தகவல்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து […]

Categories

Tech |