Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகருக்கு கொரானா..! அதிர்ச்சியில் ரசிகர்கள் .!!

சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176 லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ரிடா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |