பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிதேந்திர சாஸ்திரி. இவருக்கு வயது தற்போது 65. இவர் ஹிந்தியில் வெளியான ராஜ்மா சாவ்லா, இந்தியாஸ் மோஸ்ட் வான்டட், பிளாக் பிரைடே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மிர்சாபூர் என்ற தொடர் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரில் ஜிதேந்திர சாஸ்திரி நடித்த உஸ்மான் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த […]
