பிரபல நடிகர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ஆம்பர் ஹெர்ட் […]
