சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தவருக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். Heightu le enna iruku brother..Avanga talent dhan weightu ! 🙂🌟 — […]
