ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக ஒரு காட்சியில் காட்டி இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள சேந்திர கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் “சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம்” என்ற பெயரில் ரசிகர் […]
