நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர், கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது. நியாயம் கிடைக்கும் […]
