நடிகர் சிவாஜி கணேசன் கதாநாயகனாக மட்டுமல்லாது சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் சிவாஜி கணேசன். இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். அதன்படி கடந்த 1953-ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் டி.வி.நரசிம்ம பாரதி நடிப்பில் ‘திரும்பிப்பார்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் பரந்தாமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான துளி […]
