நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக […]
