தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter […]
