நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போடா போடி’ . இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தில் விடிவி கணேஷ், சந்தானம், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமாகிய இந்த படம் […]
