குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த சீசனின் டைட்டிலை கனி வென்றதாகவும் இரண்டாவது இடத்தை சகிலா மூன்றாவது இடத்தை அஸ்வின் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் […]
